¡Sorpréndeme!

Chennai Rains | 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்குமா?

2022-11-11 14,278 Dailymotion

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chennai Metrological department said 18 districts will be witness heavy rain in next three hours. Thunderstorm rain could be occured in those districts.

#ChennaiRains #ChennaiRainUpdate #RedAlert